ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் வழிகாட்டும்: அமித்ஷா

டெல்லி: ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் பாரம்பரியம் நீண்ட காலத்திற்கு நாட்டை வழிநடத்தும் என்றும் பேசினார்.

The post ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் வழிகாட்டும்: அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: