புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 5 மாதத்திற்கு பிறகு நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

The post புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: