×

போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

சேலம்: சேலத்தில் ஆன்லைன் மூலமாக போதை பொருள் விற்பனை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். செல்வராஜ் என்பவர் போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியது.

The post போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Selvaraj ,Dinakaran ,
× RELATED குமரகிரி ஏரிக்குள் மூழ்கிய வாலிபர்