×

பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து..!!

சென்னை: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Paneer Selvam ,Chennai ,BJP ,Haryana Assembly ,Narendra Modi ,Chief Minister ,O. Paneer Selvam ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்