×

சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் தீ

புதுக்கோட்டை : சேது எக்ஸ்பிரஸ் ரயில், நார்த்தாமலை அருகே சென்ற போது எஞ்சினில் உள்ள வால்வில் தீப்பிடித்தது. ஓட்டுநர் ரயிலை நிறுத்தி தீயை கட்டுப்படுத்தியதை அடுத்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது. நார்த்தாமலையில் ஒன்றரை மணி நேரம் ரயில் நின்றதால் மறுமுனையில் சேது விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமானது.

The post சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் தீ appeared first on Dinakaran.

Tags : Express ,Pudukottai ,Northamalai ,Sethu Express ,Dinakaran ,
× RELATED ஓட்டுநருக்கு வாந்தி, மயக்கம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்