×

விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!!

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Virugambakkam, Chennai ,Virugambakam ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!