×

சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!!

சென்னை: சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சுடர்கொடிக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 3 செல்போன் எண்களில் இருந்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

The post சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sudarkodi ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!