×

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி!!

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Mirzapur, Uttar Pradesh ,Lucknow ,Varanasi ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆக்ரா...