×

சென்னை தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது.

The post சென்னை தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nungampakkam Sterling Road ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!