×

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்

திண்டுக்கல்: கொலைக் குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்ட் சச்சினை போலீசார் வலது காலில் சுட்டுப்பிடித்தனர். பேருந்து நிலையம் அருகே இர்பான் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரிச்சர்ட் சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Richard Sachin ,Irfan ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிக்கெட்...