×

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு

மும்பை: ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. சென்செக்ஸ் தற்போது 1623 புள்ளிகள் சரிந்து 82,642 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,.

The post ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு appeared first on Dinakaran.

Tags : Iran-Israel ,Sebi ,Mumbai ,Sensex ,Iran ,Israel ,Dinakaran ,
× RELATED செபி தலைவர் விவகாரத்தில் அரசு செயல்பட...