×

திருவிதாங்கோடு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தக்கலை செப், 29: திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதனை திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் துவங்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் என். அக்பர் ஷாபி, உதவி தலைமையாசிரியர் சாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பதர் நிஷா, உறுப்பினர் நஜ்மா பேகம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் யக்கீன் முகமது, முனைவர் பீர்க்கன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பீர்முஹம்மது, ராபி , விக்னேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவிதாங்கோடு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Travancore ,Government Higher Secondary School ,Tamil Nadu government ,Naseer ,President ,Travancore Municipality ,N. Akbar Shabi ,Assistant ,Headmaster ,Shanti ,School Management Committee… ,
× RELATED அரசு பள்ளிக்கு இருக்கை வழங்கல்