ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் உள்ள நீர்வாழ் உயிரின பராமரிப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின் ஒன்று சர்வேதேச அளவில் கவனத்தை பெற்று வருகிறது. நடப்பாண்டு பிறந்த கிங் பென்குயின் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பிறந்து 9மாதங்களே ஆன அந்த பென்குயின் 23 கிலோ எடையுடன் வழக்கத்தை விட பெரியதாக இருபதால் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கு பெஸ்டோ என பெயர் வைத்துள்ளனர்.
The post சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள கிங் பென்குயின்..!! appeared first on Dinakaran.