×

ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 2-ம் கட்டத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது; 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டி; 2-ம் கட்ட தேர்தலில் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 3502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,legislative ,Jammu ,Jammu and Kashmir Legislative Assembly ,and Kashmir 2nd Phase Legislative Election ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத்...