சென்னை: திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.48.13 கோடி மதிப்பில் 16 கிலோ தமிழ்நாடு அரசு தங்கம் கொள்முதல் செய்கிறது. சமூக நலத்துறை சார்பில் 4 திருமண உதவித் திட்டங்களுக்கு 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய முடிவு. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.