×

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னை: 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2144 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 58 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 298 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Puzhal lake ,Cholavaram lake ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 35.75% நீர் இருப்பு