வர்த்தகம் சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்! Sep 20, 2024 சென்செக்ஸ் மும்பை குறியீடு தின மலர் மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1509 புள்ளிகள் உயர்ந்து 84,694 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1360 புள்ளிகள் உயர்வுடன் 84,544 புள்ளிகளில் நிறைவடைந்தது. The post சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்! appeared first on Dinakaran.
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000ஐ நெருங்கியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பண்டிகை கால தேவை, வரி குறைப்பு எதிரொலி : இந்தியாவில் ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு !!