இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

சென்னை: இந்தியா –

வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.200 முதல் ரூ.1,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களும் தினசரி காலை 7 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: