இதற்கு முன்பு நாட்டில் தேடப்படும் முக்கிய தீவிரவாதிகள் தான் இதுபோன்று பேசியுள்ளனர். தீவிரவாதிகளாக இருப்பவர்களும் ராகுலின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ராகுல் காந்தியை ஆதரிக்கும் போது, அவர்தான் நாட்டின் நம்பர்-1 தீவிரவாதி. பெரும்பாலான நேரத்தை ராகுல் இந்தியாவிற்கு வெளியே செலவிடுகிறார். அவர் இந்தியரே கிடையாது’’ என்றார்.
The post நம்பர் 1 தீவிரவாதி ராகுல்: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை appeared first on Dinakaran.