தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டி, சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் தந்து, ஆட்சி மொழித் தீர்மானம் – இருமொழிக் கொள்கை என மாநில உரிமை – மொழி உரிமை – சமூகநீதித் தளத்தில் அண்ணா ஏற்படுத்திய தாக்கங்களும்- ஊக்கங்களுமே, இன்றைக்கு நம் உணர்வாகத் தொடர்கின்றன. திராவிட மாடலின் அடித்தளமாகவும்-அரிச்சுவடியாகவும் திகழும் அண்ணாவின் புகழ் போற்றுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post திராவிட மாடலின் அடித்தளமாக திகழும் அண்ணாவின் புகழை போற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.