பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

சென்னை: மகாவிஷ்ணு தனது பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கபட்டுள்ளது. youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவை பதிவிட்டு இருந்தார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

 

The post பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: