அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஜூலை 11, 15-ல் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

 

The post அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: