சொல்லிட்டாங்க…

பாஜவில் இருந்து அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் போல. அது தெரியாமல் லண்டன் போகிறேன், அரசியல் படிக்கிறேன் என்கிறார் அண்ணாமலை. :- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகளை முடித்து விட்டேன். விரைவில் சுற்றுப்பயணம் கிளம்புகிறேன். : – ஜெயலலிதா தோழி சசிகலா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: