சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் காஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 கிலோ கஞ்சா 6622 வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: