தமிழகம் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி Apr 20, 2024 DMK கூட்டணி துரை வைகோ சென்னை திமுக பொதுச்செயலர் திமுக அரசு முதன்மை செயலாளர் மதிமுக சென்னை: திமுக அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். The post தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.
ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது: ஆளுநர் ரவி பேச்சு
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு..!!
ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப்
கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்!
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை