ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது..!!

திருவள்ளூர்: ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக காரணி-எருக்குவாய் தரைப்பாலம் மூழ்க்கியுள்ளது. ஆரணியாற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் தடுப்புகளை அமைத்து போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

The post ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: