டெல்லி : அரசியல் கட்சிகள் தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளை 5 மணிக்குள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளைக்குள் சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.