இந்தியா கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் Oct 02, 2023 கேரளா திருவனந்தபுரம் பத்தனம்திட்டா ஆலப்புழை எர்ணாகுளம் திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் கனமழையால் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. The post கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.
ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி : ராகுல் காந்தி தாக்கு
தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ. தேர்வின் மதிப்பெண்களையே பணிமூப்பு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்
சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் 30 நக்சல்கள் சுட்டுக் கொலை.. இந்தாண்டு மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பலி!
இந்தியில் மட்டுமே பேசுவேன்: எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்..!!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் : ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு ஜப்பான் புறப்பட்டது!!
இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது.. வெளிநாடுகளுக்குச் சென்று போட்டோசூட் எடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா?: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்!!