நாமக்கல்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாமக்கல், பெருந்துறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், செய்யாற்றில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக நாமக்கல், பெருந்துறையில் தலா 7 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.