The post காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.
காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டையில் ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.