தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* சிறு குறு நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

* தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நிர்மல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டார்.

* நுகர் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக கர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்

The post தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: