×

சென்னையில் ஒரு மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது!!

சென்னை: சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் விற்பனை செய்ய முடிவெடுத்ததாக வாக்குமூலம். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Chennai ,Kasimedu, Chennai ,Thilagavathi ,Sahayaraaj ,
× RELATED நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத...