×

தந்தை, மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஜன. 28: மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் மற்றும் அவரது மனைவி கவிதா, மகன் சஞ்சய்குமாருடன் காமராஜர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த முனிச்சாலையை சேர்ந்த ஹரிகரன் (20) மற்றும் 4 பேர் இவர்களை வழிமறித்தனர். தொ டர்ந்து அவர்கள் சரவணன், சஞ்சய் குமாரை தாக்கி விட்டு தப்பி யதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப் பதிவு செ ய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Madurai ,Saravanan ,Mela ,Anupanadi Housing Board Colony ,Kavitha ,Sanjay Kumar ,Kamaraj Salai ,Harikaran ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை