என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நெய்வேலி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 10 கிராம மக்கள் என்.எல்.சி சுரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: