பெரம்பலூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோததியதில் 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

 

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆலத்தூர்கேட்டில் இன்று அதிகாலை முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Related Stories: