×

ஜி ராம் ஜி சட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு கவலை தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு: முதல்வர் சித்தராமையா பேச்சு

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு கொண்டுவந்த விபி-ஜி ராம் ஜி சட்டத்தில் மாநிலத்திற்கான நிதிச்சுமை அதிகரித்திருப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். பாஜவின் கூட்டணி கட்சியே கவலை தெரிவித்திருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஒரு தெளிவான பிளவு ஏற்பட்டிருக்கிறது ’’ என்றார்.

Tags : Chandrababu Naidu ,National Democratic Alliance ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Andhra ,Pradesh ,BJP ,
× RELATED கணவரின் வருமானத்தை முடக்கிய...