லஷ்கர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தவருக்கு 10 ஆண்டு சிறை

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த சையத் எம் இத்ரிஸ் , ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அல்தாப் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. இந்த வழக்கில் கொல்கத்தாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் சையத் எம் இத்ரீஸ்க்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.70ஆயிரம் அபராதமும் விதித்தது.

Related Stories: