ARAI அமைப்பு அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலியை கட்டாயமாக்கியுள்ளது. சாலையில் நடப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த AVAS – Acoustic Vehicle Alerting System வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அனைத்து EV கார்களிலும் பொருத்தப்படும். இரு சக்கர மற்றும் மூன்று சக்கர EV வாகனங்களுக்கும் இதை பொருத்த ஆலோசனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
