இந்தியா ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு Jan 16, 2026 ஜம்மு மற்றும் காஷ்மீர் பன்ச் சம்பா ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், சம்பா மாவட்டங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன்கள் உலவுவதை பார்த்த பாதுகாப்பு படையினர் எல்லையில் உஷாராக இருந்தனர்.
கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா புகழாரம்!!
ஒன்றிய அரசு ஒப்புதல்; மும்பை விமான நிலைய ரேடார் கோராய்க்கு விரைவில் இடமாற்றம்: முதல்வர் பட்நவிஸ் தகவல்
தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி புகழஞ்சலி!!
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை
இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!