×

நாளைமுதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Pongal festival ,Bhogi festival ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...