×

EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்

பெங்களூரு : பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களுடன் இன்று காலை PSLV-C62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது என்றும் தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Tags : ISRO ,Narayanan ,Bangalore ,B. S. ,Israel ,president ,
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...