×

சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு!

 

 

சென்னை: சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

 

Tags : Chief Minister for Sensor Board ,K. Stalin ,Chennai ,CBI ,EU BJP ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...