×

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால் விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்!

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பின் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Rapid Train Hall ,Station ,Rameshwar ,Rameshwaram ,Bengal Sea ,Ayothia ,
× RELATED ஜன.13ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகை