×

ராமநாதபுரம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

மதுரை: ராமநாதபுரம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த எஸ்.ஐ அறித்ததாக கூறப்படும் மரண வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. வழக்கின் ஆதாரங்களில் போதிய நம்பகத்தன்மை இல்லாததாலும் சாட்சியங்கள் சரியாக பொருந்தவிலை என்பதால் வழக்கில் சப்பாணி முருகேசன் உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : SSI ,Abiramam ,Kamudi, Ramanathapuram ,Madurai ,High Court ,SI ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...