சென்னை: புத்தக காட்சியை தொடர்ந்து நடத்தி வரக் கூடிய பபாசி குழுவினருக்கு வாழ்த்துக்கள். அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்தக் கூடிய கருவிதான் புத்தகங்கள். இன்னும் அதிகமான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வர வேண்டும் என சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்.
