காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதி!!

டெல்லி : காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: