7 பேருக்கு ரூ.28 லட்சம் நிதியுதவி சனிதோறும் படியுங்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் நெடுஞ்சாலைத்துறை வரவேற்பு

அரியலூர், ஜன.6: தமிழக அரசு ஊழியர்களுக்கு உறுதிளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு செந்துறை கோட்ட பொறியாளர் ( நெ) அலுவலகம் கட்டுமான மற்றும் பராமரிப்பு அலுவலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அரியலூர் மாவட்டம் செந்துறை கோட்ட பொறியாளர் ( நெ) அலுவலகம் கட்டுமான மற்றும் பராமரிப்பு அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து செந்துறை நெடுஞ்சாலை ( நெ) க ( ம) ப கோட்ட அலுவலகம் முன்பு துறையின் பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: