திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி.க்கு மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதின்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் அமர்வு, அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். தங்கம் திருட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
