×

திருப்பங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தன கூடு விழா நடத்த தடை கோரி மனு!!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு, மனுதாரர் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை; மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தது சந்தனக்கூடு கந்தூரி விழா என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு உள்ளது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினர். சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு டிச. 21ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும் என தர்கா தரப்பு அறிவித்துள்ளது.

Tags : sandalwood ,Targa ,Tirupangundaram hill ,Madurai ,High Court Branch ,Kanduri ,Targa, Tiruparangundaram Hill Peak ,
× RELATED சென்னை புழல் சிறையில் ஆம்ஸ்ட்ராங்...