×

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீரேந்திராவுக்கு ஜாமீன்

 

பெங்களூரு: பந்தயம் மற்றும் பண மோசடி வழக்கில் கைதான கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீரேந்திராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறையால் கைதானவீரேந்திராவுக்கு ஜாமீன் தந்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்; ஆக.23ம் தேதி அமலாக்கத் துறையால் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.சி.வீரேந்திரா கைதானார்

Tags : Karnataka Congress ,M. L. A. ,VERENDRA ,Bengaluru ,Karnataka ,Congress ,L. A. Virendra ,Bengaluru Special Court ,Kaithanaweendra ,Enforcement Department ,Chitradurga Constituency Congress ,L. A. K. C. Veerendra ,
× RELATED மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு